Breaking News

கொரோனா வைரஸ் நோயாளர் எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு !

 

இன்றைய தினம் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆக அதிகரித்தது.

இதேவேளை ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றத்திற்காக இதுவரை 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.154 வாகனங்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.