Breaking News

கொரோனா வைரஸ் நோயாளர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு !

இன்றைய தினம் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆக அதிகரித்தது.

யாழ்ப்பாணத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.