Breaking News

கொரோனா வைரஸ் தொற்றாளர் உலக எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது !

கொரோனா வைரஸ் தொற்றாளர் உலக எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டிய அதேசமயம் உயிரிழந்தவர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது.

இன்று ( 28 ம் தேதி) 24 மணி நேரத்தில் 345 பேர் பலியாகி உள்ளனர் . தற்போது அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஆயிரத்து 704 பேராக அதிகரித்துள்ளது

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியது.20 பேர் உயிரிழந்துள்ளனர்

நியூயோர்க்கில் 7,681 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு 209 பேர் புதிதாக இறந்துள்ளனர்.அங்கு இதுவரை 52,318 பேர் பாதிக்கப்பட்டு 728 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெதர்லாந்து

Netherlands reports 1,159 new cases of coronavirus and 93 new deaths.

A total of 9,762 cases and 639 deaths.

இஸ்ரேல்

Israel reports 425 new cases of coronavirus, 3,460 cases in total.

89 recovered, 50 in serious condition.

ரஷ்யா

Russia reports 228 new cases of coronavirus, 1,264 cases in total.

Russia’s largest single increase so far.

பெல்ஜியம்

Belgium reports 1,850 new cases of coronavirus and 64 new deaths.

A total of 9,134 cases and 353 deaths.

இங்கிலாந்து

UK reports 2,510 new cases of coronavirus and 260 new deaths.

A total of 17,089 cases and 1,019 deaths.

ஈரான்

Iran reports 3,076 new cases of coronavirus today and 139 new deaths.

A total of 35,408 cases and 2,517 deaths.

இத்தாலி

Italy reports 5,974 new cases of coronavirus and 889 new deaths.

A total of 92,472 cases and 10,023 deaths.