Breaking News

கொரோனா வைரஸ் சோதனை – அரசு விசேட அறிவிப்பு !

 

கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாமென சந்தேகத்தின் பேரில் ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கு அப்படியான தொற்று இல்லையென சோதனைகளில் தெரியவந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

அதேசமயம் உரிய பாதுகாப்புடன் இருக்குமாறும் ,பொது இடங்களில் நடமாடும்போது முகக் கவசங்களை அணியுமாறும் சுகாதார அமைச்சு மக்களை கேட்டுள்ளது.