Breaking News

கொரோனா வைரஸ் காரணமாக சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன !

 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவின் அட்டுலுகம கிழக்கு , எப்பிட்டமுல்ல ,கொலமெதிரிய ஆகிய கிராமங்களும் ,கண்டி அக்குறணை பிரதேச செயலர் பிரிவில் உலுகஹதென்ன ,தெலெம்புகஹவத்த கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.