Breaking News

கொரோனா வைரஸ் – உலக அளவு உயிரிழப்பு 63 ஆயிரத்தை நெருங்குகிறது !

 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 444 பேராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரத்து 481 பேர் பாதிக்கப்பட்டு 7896 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் இதுவரை 1 லட்சத்து 24 ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டு 11 ஆயிரத்து 744 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 1 லட்சத்து 24 ஆயிரத்து 632 பேர் பாதிக்கப்பட்டு 15 ஆயிரத்து 362 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் உயிரிழப்பு 86 ஆக உயர்ந்துள்ளது.