Breaking News

கொரோனா வைரஸ் உலகளாவிய உயிரிழப்பு விபரங்கள் !

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிரிழப்பு விபரங்கள் வெளிவந்துள்ளன.

Italy: 4825
China: 3261
Spain: 1724
Iran: 1685
France: 562
US: 340
UK: 234
Netherlands: 137
South Korea: 104
Germany: 93
Switzerland: 80
Belgium: 75
Indonesia: 48
Japan: 36
Philippines: 25
Canada: 21
Turkey: 21
Sweden: 20
Brazil: 18
Iraq: 17
India :07

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 394 பேர் உயிரிழப்பு .
ஈரானில் உயிரிழப்பு 1685 ஐ எட்டியது .