Breaking News

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த விமானப்படையும் தயாராகிறது !

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் – தேவைப்பட்டால் கிருமிநாசினி திரவங்களை காற்றில் இருந்து முக்கியமான பகுதிகளுக்கு தெளிக்க உதவும் வகையில் ஸ்ரீலங்கா விமானப்படை பொறியியலாளர் பிரிவு கருவிகளை உருவாக்கியுள்ளது.

இது பெல் 212, பெல் 412 அல்லது எம்ஐ -17உலங்கு வானூர்தியில் பொருத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.