Breaking News

கொரோனா வைரஸை ஒழிப்பு செயற்பாடுகளுக்கு விசேட நிதியம் – ஜனாதிபதி !

 

 

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ” கொவிட் 19 -சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியம் ” ஒன்றை ஆரம்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

கொரோனா ஒழிப்புச் செயற்பாடுகளுக்காக இந்த நிதியத்தின் ஊடாக முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிகிறது.