Breaking News

கொரோனா – மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர் !

 

கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் சிலாபம், இரத்தினபுரி வைத்தியசாலைகளில் இருந்து கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 117 ஆக அதிகரிக்கவுள்ளது