கொரோனா நோயாளர்கள் மேலும் 15 பேர் குணமடைந்தனர் !
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி இதுவரை இலங்கையில் 255 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அட்டவணை இதோ…