Breaking News

கொரோனா நோயாளர்கள் இருவர் தப்பியோட்டம் – தேடுகிறது பொலிஸ் !

 

எஹெலியகொட பகுதியை சேர்ந்த தாயார் ஒருவரும் அவரது மகனும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது நேற்றிரவு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களை தேடும் பணியில் பொலிஸ் ஈடுபட்டுள்ளது.