கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 85,150ஆக அதிகரித்துள்ளதாக ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.