Breaking News

கொரோனா நிலைவரம் !

 

* நீதி நிவாரணம் கோரி மோதரை அளுத்மாவத்தை பகுதி மக்கள் வீதியில் இறங்கி போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

* கொரோனா தொற்றுக்குள்ளான பலர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பண்டாரகம , அட்டுலுகம பகுதி முடக்கப்பட்டது.

* இலங்கை மத்திய வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா . அவருடன் நெருங்கிப் பழகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.