Breaking News

கொரோனா நிலைவரம் !

கொரோனா நிலைவரம் !

* சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் மஹர சிறைச்சாலையிலிருந்து ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார்.

* கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கான்ஸ்டபிள் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

* கொழும்பு மாவட்டத்தில் சில தொடர்மாடிக் குடியிருப்புகள் டிசெம்பர் 6 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் முடக்கப்பட்ட நிலையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.