Breaking News

கொரோனா – நாளாந்த பரிசோதனைகளை அதிகரிக்க ஐ.தே.க கோரிக்கை !

 

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறியும் பி சி ஆர் நாளாந்த பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அவசர கோரிக்கையை அரசிடம் முன்வைத்துள்ளது.

தினசரி குறைந்த பட்சம் மூவாயிரம் பரிசோதனைகளையாவது நடத்த வேண்டுமென அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.