Breaking News

கொரோனா தொற்று சந்தேகத்தில் இருவர் வைத்தியசாலையில் சேர்ப்பு !

 

கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கண்டக்காடு தடுப்பு முகாமில் இருந்த ஒருவரும் பொலநறுவை சோமாவதி விகாரைக்கு சென்றிருந்த யாத்திரிகர் ஒருவரும் பொலனறுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.