Breaking News

கொரோனா தொற்று கம்பஹாவில் தீவிரம் – கொழும்புக்கும் பரவுகிறது – பட்டியல் இதோ !

 

கொரோனா வைரஸ் கூடுதலான அளவில் கம்பஹா மாவட்டத்தில் பரவி வருகிறது.கம்பஹாவில் 18 பேரும் கொழும்பில் 17 பேரும் புத்தளத்தில் 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .மாவட்ட மட்டத்தில் தொற்றுக்குள்ளானோர் பட்டியல்..