Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 122 ஆனது !

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நோயாளர் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்தது .இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஒருவர் இலங்கையில் உயிரிழந்து 14 பேர் குணமடைந்துள்ளனர்