கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 242 ஆனது ! April 17, 2020 No Comments Post Views: 337கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் இன்று கண்டறியப்பட்டதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 242 ஆக உயர்ந்தது .இதுவரை குணமடைந்தோர் – 77 பேர் உயிரிழப்பு 7 பேர்
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு Posted on December 17, 2020 No Comments இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 312 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருட்கள் தமிழகத்தில் பறிமுதல் | Posted on May 23, 2020 No Comments தமிழக ,இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 9 பேர் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை பொலிஸார் கைது செய்தனர்.