Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்தது !

 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.

ஜா எலயில் ஆறு பேரும் தெஹிவளையில் ஒருவரும் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.

இதுவரை 54 பேர் குணமடைந்துள்ளனர்.