Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1749 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1735 இலிருந்து 1749 ஆக உயர்ந்தது .

இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 836

உயிரிழப்பு மொத்தம் 11 பேர்.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 14 பேர் பங்களாதேஷில் இருந்து வந்தவர்களாவர்.