Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1717 ஆக அதிகரிப்பு

 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1710 இலிருந்து 1717 ஆக உயர்ந்தது .

இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 836

உயிரிழப்பு மொத்தம் 11 பேர்.