Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1648 ஆக அதிகரிப்பு ( updated)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை1645 இலிருந்து 1648 ஆக உயர்ந்தது .

இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 823

உயிரிழப்பு மொத்தம் 11 பேர்.