Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1630 ஆக அதிகரிப்பு

 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1628 இலிருந்து 1630 ஆக உயர்ந்தது .

இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 801

உயிரிழப்பு மொத்தம் 10 பேர்.