Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1613 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1593 இலிருந்து 1613 ஆக உயர்ந்தது .

இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 781

உயிரிழப்பு மொத்தம் 10 பேர்.