Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1371 ஆக உயர்ந்தது !

 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1370 இலிருந்து 1371 ஆக உயர்ந்தது .

இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 732

உயிரிழப்பு மொத்தம் 10 பேர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் கடற்படைச் சிப்பாய்கள் 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.