Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1319 ஆக உயர்ந்தது !

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1317 இலிருந்து 1319 ஆக உயர்ந்தது .

இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 712

உயிரிழப்பு மொத்தம் 10 பேர்.