Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1138 ஆக உயர்ந்தது !

 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1118 இலிருந்து 1138 ஆக உயர்ந்தது .

இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 674