Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1068 ஆக உயர்ந்தது !

 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1060 இலிருந்து 1068 ஆக உயர்ந்தது .

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 620