கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1047 ஆக உயர்ந்தது !
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1045 இலிருந்து 1047 ஆக உயர்ந்தது .
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 604
இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட 17 பேரில் 15 பேர் டுபாயில் இருந்து வந்தவர்கள். 4 பேர் கடற்படைச் சிப்பாய்கள்.