சினிமா

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனை- PCR முடிவு இதோ !

நடிகர் சூர்யா கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளார்.

நடிகர் சூர்யா கொரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த 7ஆம் திகதி ட்விட்டரில் சூர்யா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், 11ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

வீட்டில் தனிமைபடுத்தலில் இருந்த அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.

இந்த தகவலை, சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவன இயக்குனர் ராஜசேகர் பாண்டியன் வெளியிட்டுள்ளார்.