Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வெளியேறியோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு !

 

கொரோனா தொற்றுக்குள்ளான ஆறு பேர் இதுவரை குணமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஆறுபேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.