Breaking News

கொரோனா தொற்றி குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு !

கொரோனா தொற்றி குணமடைவோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு !

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக 23 பேர் சிகிச்சைகளை முடித்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான பிந்திய நிலவரத்தை கூறும் சுகாதார அமைச்சின் பட்டியல் இதோ..