Breaking News

கொரோனா தொற்றில் மேலும் ஒருவர் மரணம் !

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் கல்கிசை பகுதியை சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரியாவார்.இவர் ஜேர்மன் சென்று திரும்பியிருந்தாரென சொல்லப்படுகிறது

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.