Breaking News

கொரோனா தொற்றிய மேலும் நால்வர் குணமடைந்தனர் !

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

இதன்படி குணமடைந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 42 ஆக உயர்ந்துள்ளது

– சுகாதார அமைச்சு