Breaking News

கொரோனா தொற்றிய மேலும் ஒருவர் குணமடைந்தார் !

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்து வெளியேறியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 30 வைத்தியசாலைகளில் 250 பேர் கொரோனா தொற்றிய சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 22 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.