Breaking News

கொரோனா தொற்றாளர்கள் இருவர் கண்டுபிடிப்பு – மொத்தம் 104 !

கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தமாக 104 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.