Breaking News

கொரோனா தாக்கம் – பிரிட்டன் அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டார் !

 

குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பிரிட்டன் அமைச்சரவை அலுவலக பொறுப்புகளுக்கான அமைச்சர் மைக்கல் கோவ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.