கொரோனா உயிரிழப்பு 100 ஐ தாண்டியது ! November 27, 2020 No Comments Post Views: 52மேலும் 8 உயிரிழப்புகளுடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு
தேர்தல் நடத்த இன்னும் 3 மாதகாலமாவது செல்லலாம் – ஜனாதிபதி அமைச்சரவையில் கவலை ! Posted on May 28, 2020 No Comments தேர்தல் ஆணைக்குழு தலைவரின் கருத்துக்களை பார்க்கும்போது பொதுத் தேர்தலை நடத்த இன்னமும் 3 மாதகாலமாவது செல்லுமென எண்ணவேண்டியுள்ளதாக நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி நிஹால் ரணசிங்க கல்வியமைச்சின் செயலாளராக ஜனாதிபதியினால் நியமனம். Posted on March 30, 2019 No Comments சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி நிஹால் ரணசிங்க கல்வியமைச்சின் செயலாளராக ஜனாதிபதியினால் நியமனம்.