கொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழப்பு ! November 21, 2020 No Comments Post Views: 257 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த இந்த 9 பேரின் உயிரிழப்புடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாராளுமன்ற வளாகத்தில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சு குறித்து ட்விட்டரில் தகவல் பகிர்ந்தார் அமைச்சர் மனோ ! Posted on May 10, 2019 No Comments இன்று பாராளுமன்ற வளாகத்தில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சு குறித்து ட்விட்டரில் தகவல் பகிர்ந்தார் அமைச்சர் மனோ !
மோசமான மத்திய, பின்வரிசை துடுப்பாட்டம், பரிதாபமாக தோற்ற இலங்கை. Posted on June 15, 2019 No Comments அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 335 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.