Breaking News

கொரோனாவால் மேலும் 5 உயிரிழப்புகள் !

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த ஐந்து ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதன்படி 58 ஆக அதிகரித்துள்ளது