Breaking News

கொரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழப்பு !

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த 4 பேரின் உயிரிழப்புடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.