Breaking News

கொரோனாவால் மேலும் 2 மரணங்கள் !

 

2 மரணங்களுடன் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று – இன்றைய தினம் 878 பேர் மொத்தமாக அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு