Breaking News

கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு !

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் மூவர் உயிரிழந்தனர்.

இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.