கொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு ! November 19, 2020 No Comments Post Views: 237 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.