Breaking News

கொரோனாவால் மேலும் ஒருவர் பலி !

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 70 வயதுடைய ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.

கொரோனா உயிரிழப்பு இத்துடன் 74 ஆக உயிரிழந்துள்ளது.