Breaking News

கொரோனாவால் இலங்கையர் ஒருவர் லண்டனில் உயிரிழப்பு !

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி லண்டன் Feltham பகுதியில் 55 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு !

இதேவேளை கொவிட்-19 இனால் கத்தாரில் முதல் மரணம் நடந்துள்ளது .

கொரோனா (கொவிட்-19) நோயினால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷை சேர்ந்த 57 வயதான ஒருவர் மரணமானார் என்று சொல்லப்பட்டது