Breaking News

கொரோனவால் பாதிப்புற்ற இரண்டாவது நபரும் உயிரிழப்பு !

கொரோனா வைரஸ் தாக்கி கொழும்பு நீர்கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் (64 வயது )உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த உயிரிழப்பு இரண்டாவதாக பதிவாகியுள்ளது.