Breaking News

கொத்தட்டுவ – முல்லேரியாவ பகுதிகளுக்கு ஊரடங்கு !

கொத்தட்டுவ , முல்லேரியாவ பொலிஸ் பிரிவுகளில் இன்றிரவு 7 மணிமுதல் காலவரையற்ற ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.